சினிமா பட காட்சிகளில் வருவது போன்று, பந்தாவாக பைக் ஷோரூம்-க்கு சென்று அங்கிருந்த ரூ. 2.44 லட்ச மதிப்பிலான காஸ்டிலியான பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து வாங்குவதாக கூறி, பைக்கை எடுத்து எஸ்கேப் ஆன சம்பவம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...iving-licence/