டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் பிரபலமான கார்களுக்கான ஆப்சன்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மற்றொரு புதிய எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறை புதிய டாடா டியாகோ விஸ் எடிஷன்களை வெளியிட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ch-on-4th-oct/