பல்வேறு வேரியண்ட்களுடன் வெளியாகி உள்ள மாருதி சுசூகி எஸ்-ப்ரஸ்ஸோ கார்களின் துவக்க விலை 3.69 முதல் 4.91 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ries-revealed/