புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் சில மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய போக்குவரத்து சட்ட விதிகளின் படி, உயர்த்தப்பட்ட அபராத தொகை காரணமாக போக்குவரத்து போலீசார் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனார்.

Source: https://www.autonews360.com/tamil/ne...n-film-on-suv/