மின்சார வாகனங்களால் தான் சுற்றுச் சுழலை காக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆகையால் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் அரசு ஆர்வமாய் உள்ளது. இதற்காக வெளி நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்யத் தமிழக அரசும், மத்திய அரசும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

Source: https://www.autonews360.com/tamil/ne...hed-next-week/