ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 ட்வின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விற்பனையில் 1500 யூனிட்களை கடந்து அசத்தி வருகின்றன. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனை துவங்கிய பத்து மாதங்களில் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...s-15000-units/