டாடா மோட்டார் நிறுவனம் இவி- வாகனங்களை புதிய பவர் டிரெயின் டெக்னாலஜியுடன் வெளியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. புதிய ஜிப்டிரான்-கள் டாடா நிறுவனத்தின் எதிர்கால வாகனங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. முதல் இரண்டு மாடல் எலக்ட்ரிக் வாகனங்கள் அல்ட்ரோஸ், நெக்ஸன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...in-technology/