அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக வாகனங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் அது காலப் போக்கில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை தந்து சுவாசிக்கும் காற்றையும் மாசு மிகுந்ததாக மாற்றியது. மாசடைந்த சமூகத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க மற்றொரு அறிவியல் கண்டுபிடிப்பான பேட்டரி வாகனங்கள் தான் உகந்ததாம் அதனைத் தமிழகத்தில் நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-150-000-jobs/