டாடா மோட்டார் நிறுவனம் தனது அடுத்த எலக்ட்ரிக் வாகனங்களை வரும் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் புதிய இ.வி.-களுக்கான பவர்டிரெயின் தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ology-ziptron/