கடந்த செப்டம்பர் 1 முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி சாலை விதிகளை மீறுவோர்க்கு கடும் தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுவது போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் அதனை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை.

Source: https://www.autonews360.com/tamil/ne...t-authorities/