பஜாஜ் டோமினார் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. அட்டோமொபைல் துறை சார்ந்தவர்கள் அனைவரது கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. ஏன் இந்த விலை ஏற்றம் என்பது குறித்தும் பஜாஜ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக வாகன உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...d-by-rs-10000/