டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டியை அறிமுகம் செய்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் 25வது ஆண்டு விழா நிறைவையொட்டி புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிரனும் ஸ்கூட்டியை பயன்படுத்துகின்றனர். ஆகையால் இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-is-rs-44-322/