டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்கான டீஸரை டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டி.வி.எஸ் என்டோர்க்கின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவில் டி.வி.எஸ் என்டோர்க் 125 ஃபேஸ்லிஃப்ட்களுக்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...design-teased/