இந்தியாவில் முன்னணி சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், ஜப்பானின் யமஹா மோட்டார் இணைந்து, லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20 எலக்ட்ரிக் பைக்களை அறிமுகம் செய்துள்ளது. லெக்ட்ரோ இஹெச்எக்ஸ்20- பிரிமியம் எலக்ட்ரிக் பைக்கள், ஓய்வான நேரத்தில், ஆப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதுடன், 1.35 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...electric-bike/