சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் இறகுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட பிவி சிந்து இறுதி போட்டி வரை முன்னேறினார். அதிலும் திறம்பட செயல்பட்டு ஐப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Source: https://www.autonews360.com/tamil/ne...nd-new-bmw-x5/