உலக ஆட்டோமொபைல் சந்தையில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தான் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இதில் இந்தியா பெரும் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக முன்னனி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக இத்துறைகளில் கோலோற்றி கொண்டிருந்த டாடா நிறுவனமும் கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...st-sales-down/