டூ-வீலர் தயாரிப்பில் மார்க்கெட்டில் முன்னிலை பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கில், தங்கள் தொழிலாளர்களுக்கான விருப்ப ஒய்வு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...for-employees/