வாகனங்களை கூட எளிதாக வாங்கி விடலாம் போல, ஆனால் அதற்கான எரிபொருள் செலவுகள் தான் பெரும் சுமையாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் கண்டு வந்த பெட்ரோல், டீசல் தற்போதெல்லாம் தினசரி மாற்றம் காண்கிறது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது.

Source: https://www.autonews360.com/today-pe...7-th-sep-2019/