எலக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் டெஸ்லா காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி பெற்றார். ஏற்கனவே லம்போர்கினி மற்றும் பென்ட்லி கார்களை வைத்துள்ள அம்பானியின் கேரேஜ்ஜில் புதிய வரவாக தற்போது எஸ் 100டி மாடல்களும் இணைந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...esla-in-india/