எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு, கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன. மிகபெரிய கார் தயாரிப்பாளர்களான, மாருதி சுசூகி, ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஏற்கனவே பெரியளவிலான சலுகைகளை அறிவித்துள்ளன.

Source: https://www.autonews360.com/tamil/ne...-lakh-on-hexa/