கடந்த 1998ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஆட்டோமொபைல் துறையில் பெரியளவிலான விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இந்த விற்பனை சரிவுக்கு சில காரணிகளே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. புதிய எமிஷன் விதிகள், மூலப்பொருள்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, ஜிஎஸ்டி விலை போன்றவைகளுடன் இறுதியாக குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் என பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாகும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...p-for-hyundai/