இந்திய அரசு ஏற்கனவே பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. வாகன உற்பத்தி மந்தம் மட்டுமே கவலையாக இருந்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் & சமையல் கேஸ் விலை கடும் உயர்வை சந்திக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து திசையிலும் இந்தியாவுக்கு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...drone-attacks/