இந்தியா முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவுவது அனைவரும் அறிந்தது, அதிலும் குறிப்பாக வாகன உற்பத்தி நிறுவனங்களின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விற்பனையில் உச்சம் தொட்டு உயரப் பறக்கும் நிறுவனங்களே வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தனது உற்பத்தியை நிறுத்திவிடுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ndia-official/