வாகன உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் தருவாயில் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை. பொதுவாக நடுத்தர வகுப்பு மக்கள் தான் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க முன்வருவதுண்டு. ஆனால் இன்று பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.

Source: https://www.autonews360.com/tamil/ne...rcent-in-2019/