டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு 2019 டொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி செலிபிரிட்டி எடிசன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி செலிபிரிட்டி எடிசன் கார்கள் பார்ச்சூனர் பிராண்ட் இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-3385-lakh/