மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், ரேவ் நிறுவனத்துடனான பார்ட்னர்ஷிப்பில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சந்தா அடிப்படையிலான வாகன உரிமையாளர் அனுபவத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தங்களுக்காக காரை வாங்க விரும்பாதவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...nership-model/