இந்தியா கவாசாகி மோட்டார் நிறுவனம் இரண்டு புதிய கலர்களில் 2020 கவாசாகி நிஞ்சா 400 பைக்களை அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் லைம் கிரீன் கலர்களில் அறிமுகமாகியுள்ளது. கவாசாகி நிறுவனம், ஒவ்வொரு கலரிலும் 10 யூனிட்களை மட்டுமே தயாரிக்க உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...colour-option/