கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...reases-profit/