ஆடி நிறுவனம் லிமிடெட் எடிசன் பிளாக் மாடல்களை இந்தியாவில் 82.15 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி கியூ7 பிளாக் எடிசன்கள் பல்வேறு எக்ஸ்டீரியர் அப்டேட்களுடனும், காஸ்மெடிக் வகைகளுடன் இருப்பதுடன், ஸ்போர்ட்ஸ் லுக்குடன் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-82-15-lakh/