உத்தரபிரதேசத்தில் வர்த்தக வாகனங்களில் பணியாற்றும் டிரைவர் மற்றும் ஹெல்பர்கள் விரைவில் முழு நீளம் கொண்ட பேண்ட், டி சர்ட்/சர்ட் மற்றும் சூ மற்றும் ஷாக்ஸ் அணிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...i-banian-fine/