கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது கியா செல்டோஸ் GT லைனில் டீசல் ஆட்டோமேடிக் வகைகளை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டு வகைகளும் சேர்த்து, மொத்தமாக 18 வகையான கியா செல்டோஸ்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. ஜிடி லைன்கள், ஸ்போர்ட்ஸ் லுக் உடன் வெளியாகியுள்ள ஹெச்டி லைன் இரண்டு பிரிவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...specs-details/