ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம், கோரின் இ-மொபிலிட்டி மற்றும் ஓபாய் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் இணைந்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆஸ்ட்ரிட் லைட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர்கள் 79 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-79-999/