உங்கள் காரில் உள்ள ஏசி உங்களுக்கு மிகவும வசதியான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக கோடை காலத்தில் காரில் பயணம் செல்பவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் கோடை காலத்தில், உங்கள் காரில் ஏசி வேலை செய்யாத நிலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலையில் மாட்டி கொண்டால், அது உங்களுக்கு கொடுமையான அனுபவமாக அமைந்து விடும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...owing-hot-air/