ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், இந்தியாவில் தனது இன்டர்செப்டர் 650, கான்டினென்டல் ஜிடி 650 பைக்களின் விலை உயர்த்திவிட்டது. இன்டர்செப்டர் 650 டூவின்களின் உயர்த்தப்பட்ட விலைகள் முறையே 5,762 ரூபாய் வரையும், 6,483 ரூபாய் ஆகும். அதன் வகைகளை பொறுத்தவரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...t-price-hikes/