டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய டூயல் டோன் ஸ்பெஷல் எடிசன்களாக அதன் பிரபலமான 110cc பயணிகள் மோட்டார் சைக்கிள்களான டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+-களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வகைகள் எதிர்வரும் விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ced-rs-54-579/