மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ கார்கள், ரெனால்ட் கிவிட் கார்களுக்கு போட்டியாக மாருதி சுசூகி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதுடன், வரும் 30-ம் தேதி முதல் ஷோரூம்களில் கிடைக்க உள்ளது. முற்றிலும் புதிய இந்த வகை கார்கள், மாருதி நிறுவன லைன்அப்களில் ஆல்டோ கே10 கார்களுக்கு மேலே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ead-of-launch/