ஹெல்மெட் என்பது டூ-வீலர் ஒட்டி செல்லும் போது அணிவது என்பது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஹெல்மெட்டை எப்படி அணிவது என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா? இதுமட்டுமின்றி ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? இந்த கேள்விகள் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு பயணிக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...i-certificate/