இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது நிலவி வரும் மந்ததன்னமை போக்கும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம், தங்கள் டீலர்ஷிப்களில் சில கவர்ந்திழுக்கும் சலுகைகளை அறிவித்து கார் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. எதிர்வரும் விழாக்கால சீனனை முன்னிட்டு நீங்கள் கார் வாங்க முடிவு செய்துள்ளீர்களா?

Source: https://www.autonews360.com/tamil/ne...ft-dzire-eeco/