புதிய போக்குவரத்து விதிமுறை மூலம், ஒடிஸாவை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இதுவே நாட்டில் செலுத்தப்பட்டுள்ள அதிகபட்ச அபராத தொகை ஆகும். அந்த லாரி டிரைவர் அபராதம் செலுத்திய செய்தி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-vehicles-act/