ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம், இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதுடன், தனித்துவமிக்க ரிடெயில் பிளான்களான மை ரிவோல்ட் பிளான்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மை ரிவோல்ட் பிளான்கள், சமூக பொருளாதார பிரிவுகளை எளிதில் அணுகி கொள்ள வைக்கும் நோக்கிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ls-to-pay-emi/