பிஎஸ்6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 விதிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பு இதன் அடிப்படையை தெரிந்து கொள்ளலாம். பாரத் ஸ்டேஜ் எமிஷன் தரம் கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அரசு காற்று மாசுபாடு குறித்த சோதனை செய்தததை தொடர்ந்து அதை பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறைகளை கொண்டு வந்த்தது.

Source: https://www.autonews360.com/tamil/ne...andards-works/