தங்களது 100 cc டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக் அதிக அளவு எரிபொருள் சிக்கனம் கொண்ட மோட்டார் சைக்கிள் என்ற புதிய சாதனை படைத்து, இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ciency-record/