ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், முதல் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட டூ-வீலர்களான ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் பைக்குகளை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் பணிகளை தொடங்கியுள்ளது. புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிஎஸ்6 மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாகவும், அநேகமாக வரும் நாட்களில் இந்த விற்பனை துவங்கும் என்று தெரிய வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...o-dealerships/