ரிசாலா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எவோலெட் பிராண்ட் எலக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்துள்ளது. எவோலெட் நிறுவனம் மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஒரு எலக்ட்ரிக் குவாட் பைக் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-need-to-know/