கடந்த ஒன்றாம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் 63 உட்பிரிவுகளை கொண்டதாக இருக்கும். அதாவது அபராதம் விதிப்பு, லைசென்ஸ் மற்றும் ரிஜிஸ்டரேசன்கள் போன்ற பல விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...will-be-fined/