கியா செல்டோஸ்கள் எஸ்யூவி கார்கள் முதல் மாதத்திலேயே 40 ஆயிரம் யூனிட்களுக்கும் மேற்ட்ட விற்பனையை செய்துள்ளது. மற்றொருபுறம், ஹூண்டாய் கிரெட்டா கார்கள், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வரும் மிட்-ரேஞ்ச் எஸ்யூவி என்ற பட்டதை இழந்து விட்டது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-hector-sales/