கார் உரிமையாளர்கள் அவர்களது பெயர், செய்யும் தொழில், கட்சிப் பெயர், வசிக்கும் இடம், சாதி மற்றும் மதம் ஆகிய தனிப்பட்ட விவரங்களை ஸ்டிக்கர் அடித்து ஒட்டக்கூடாது என்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் போக்குவரத்துத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ckers-on-cars/