ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது புதிய பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான பிரெய்ஸ் மற்றும் ஐ பிரெய்ஸ்பிளஸ் மாடல்களுக்கு இடைப்பட்டதாக விலையில் வெளியாகி உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ed-inr-71-990/