மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், புதிய விஎக்ஸ் வகைகளை பிரபலமான லைட் கமர்சியல் வாகனமான (LCV) சுப்ரோ விஎக்ஸ் மினிட்ரக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மினிட்ரக்-கள் 4.4 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை மும்பையில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...t-rs-4-4-lakh/