ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் பஜாஜ் பல்சர் 125 நியான் தற்போது வெளியாகியுள்ளது. டிஸ்க் பிரேக் சிபிஎஸ் மாடலாக வெளி வந்துள்ள இந்த பைக்கள், 83 ஆயிரத்து 802 ரூபாய் விலையில் (சென்னயில் ஆன் ரோடு விலை) விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rdable-prices/